Displaying all 30 posts
பாக்கு மட்டை தட்டு திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தயாரிக்கப்படும் பாக்கு மட்டை தட்டுகள் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகின்றன. சுற்று சூழலை காப்பதில் அந்நாடுகள் ஆர்வம் காட்டி வருவதே இதற்கு காரணம். இதற்காக மக்காத பாலித்தீன், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, அதற்க்கு மாற்றாக மக்கும் தன்மையுள்ள பொருட்களை வெளிநாடுகளில் பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் தமிழ் நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலகளில் தயாரிக்கப்படும் பாக்கு மட்டை தட்டுகளுக்கு, வெளிநாடுகளில் அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் முறை மற்றும் விற்பனை பற்றிய தகவல்களை இப்பதிவில் பார்ப்போம். இயந்திரத்தின் விலை: பாக்கு மட்டை தயாரிக்கும் இயந்திரங்களின் விலை அவற்றின் உற்பத்தி திறன் மற்றும் தொழில் நுட்பத்தைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக, ● அரை தானியங்கி (semi automatic) இயந்திரங்கள்: ₹ 1,80,000 முதல் ₹ 2,25,000 வரை இருக்கலாம். சில இடங்களில் ₹ 1,90,000 ஆக...
கருத்துகள்
கருத்துரையிடுக
Please Comments